முல்லைத்தீவில் 3 பிள்ளைகளின் தாய் ரேணுகா நகைகளுடன் யாரோடு ஓடினாள்!! கணவன் கூறுவது என்ன?
புதுக்குடியிருப்பில் வசித்த பிலிப்லூயி ரேணுகா என்பவர் தனது கணவன் மற்றும் 3,6,9 வயதுடைய மூன்று பிள்ளைகளையும் தவிக்க விட்டு பெருமளவான நகை மற்றும் பணத்துடன் தலைமறைவாகியுள்ளார்.
குறித்த பெண் தற்பொழுது அவரது கள்ளக்காதலனுடன் கொடிக்காமத்தில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் பற்றிய தகவல்கள் கிடைத்தால் 077622114 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு கணவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
