மகாராஷ்டிராவின் ஜால்காவ் மாவட்டத்தைச் சேர்ந்த சகாரி கிராமத்தில், தனது 12 வயது மகன் மங்கேஷ் பாட்டிலை கொன்று, அவரது உடலை 36 துண்டுகளாக வெட்டி அருகிலுள்ள காட்டில் வீசிய தாய் கீதாபாய் பாட்டில் (42), அவரது மருமகன் சதாம் பாட்டில் மற்றும் நண்பன் ராஜேந்திரா பாட்டிலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த கொடூர சம்பவம், கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சமூக விழிப்புணர்வுக்கு ஒரு எச்சரிக்கை மணியையும் அடித்துள்ளது. கிராமத்தில் வாழும் ஏழை குடும்பமான கீதாபாய்-தாகூர் பாட்டில் தம்பதியினருக்கு மங்கேஷ் என்ற மகன் மற்றும் ஒரு பெண் குழந்தை இருந்தனர்.
தந்தை தாகூர் அருகிலுள்ள கிராமத்தில் கூலி வேலை செய்து வந்தார். 12 வயது மங்களேஷ் அருகிலுள்ள பள்ளியில் படித்து வந்த சிறுவன், சமயத்துவம் மற்றும் அமைதியான இயல்பு உடையவனாக இருந்தார்.
கீதாபாய், தனது உடல் ரீதியான ஆசைகளால், குடும்ப உறுப்பினர்களிடமிருந்து தூரமாகி, தன்னுடைய மகளின் கணவனான மருமகன் சதாமுடன் தவறான உறவைத் தொடங்கினார். சதாம் தினசரி வீட்டுக்கு வந்து, குடும்ப உறுப்பினர்கள் வெளியே சென்ற பிறகு கீதாபாயுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
உல்லாசமாக இருந்து முடித்த பின், நம் உறவை என்னுடைய நண்பன் ராஜேந்திரனிடம் சொல்லி இருக்கிறேன். அவனும் உங்க கூட இருக்கணும்ன்னு ஆசைபடுறான். என கூற சிறிது தயக்கத்திற்கு பிறகு, சரி என சம்மதம் தெரிவித்துள்ளார் கீதா பாய்,
சதாம் தனது நண்பன் ராஜேந்திராவை அறிமுகப்படுத்தினார். கீதாபாய்க்கு தன்னுடைய ஆசை ஊற்று கிளம்பியது, தனித்தனியாக வேணாம், மூன்று பேரும் சேர்ந்து ஒரே நேரத்தில் ஜாலியா இருக்கலாம் என விரும்பினார் கீதா பாய். வேலைகள் வேகமெடுத்தன.
பிப்ரவரி 2, 2024 அன்று, மங்கேஷ் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்தபோது, தாய் கீதாபாயும் ராஜேந்திராவும் உடைகள் இல்லாமல் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான்.
என்னமா பண்றீங்க.. என்ன ஆச்சுமா.. என அழுதிருக்கிறான் சிறுவன். அதைப் பற்றி கேட்க, அவர்கள் அவரை ஏமாற்றி, "அம்மாவுக்கு உடம்பு சரியில்ல, இவர்கள் ஊசி போடுகிறார்கள்" என்று சொல்லி அனுப்பினர். இருப்பினும், ராஜேந்திராவுக்கு பயம் ஏற்பட்டு, "சிறுவன் ஊருக்காரர்களிடம் சொன்னால் அனைவருக்கும் ஆபத்து" என்று வாதிட்டு, கீதாபாயையும் சதாமையும் சம்மதம் செய்ய வைத்தார்.
அடுத்த நாள், ராஜேந்திரா மங்கேஷை ஏமாற்றி வீட்டுக்கு அழைத்து வந்தார். வீட்டுக்குள் சென்றது, கதவைப் பூட்டி, மூவரும் சேர்ந்து சிறுவனின் கழுத்தைப் பிடித்து நெரிச்சி கொன்றுவிட்டனர். உடலை அழித்துவிட, கீதாபாயின் யோசனையின்படி, அவர்கள் வீட்டில் உட்கார்ந்து, கோழி வெட்டுவது போல 36 துண்டுகளாக வெட்டினர்.
தலை, கைகள், கால்கள், உடல் பாகங்கள் என அனைத்தையும் தனித்தனியாக பைகளில் போட்டு, அருகிலுள்ள பாசி கிராம காட்டில் தூவிவிட்டனர்.மங்கேஷ் காணாமல் போனதும், கீதாபாய் போலீஸ் நிலையத்தில் "என் மகன் ஸ்கூலில் இருந்து வந்து கழிப்பறைக்குப் போனதாகக் கூறி காட்டுக்கு சென்றான், காணவில்லை" என்று புகார் கொடுத்தார்.
கிராமத்தில் இரு சமூகங்களிடையே பதற்றம் ஏற்பட்டது. ஏனென்றால், கீதாபாய் பட்டியலின வகுப்பை சேர்ந்தவர். அருகில் உள்ள ஊரில் இருக்கும் மாற்று சமூகத்தினர் தான் குழந்தையை ஏதோ செய்து விட்டார்கள் என்ற வதந்தி ஊருக்குள் பரவ தொங்கியது. காவல்துறை உஷாரானது. போலீஸ் 50 அதிகாரிகளுடன் தேடல் நடத்தியது. பிப்ரவரி 4 அன்று, காட்டில் ஒரு கால் துண்டு கிடைத்தது. அதன் அடிப்படையில் தேடியபோது, மற்ற துண்டுகள் உட்பட தலை வரை அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டன.
உடல் பாகங்களை அடையாளம் காண, குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.விசாரணையில் சந்தேகம் கீதாபாய் மீது திரும்பியது. கடுமையான விசாரணையில், அவர் ஒப்புக்கொண்டார்: "எனக்கு உடல் ஆசைகள் இருந்தன. மருமகனுடன் தொடங்கி, அவரது நண்பனையும் சேர்த்தேன். மகன் பார்த்ததால் அவனை விட்டுவிட முடியாது. அவனை ஏமாற்றி கொன்று, உடலை 36 துண்டுகளாக வெட்டி காட்டில் வீசினோம்."
சதாம் மற்றும் ராஜேந்திராவும் கைது செய்யப்பட்டனர். மூவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, அபராதமும் அளிக்கப்பட்டது. இப்போது அவர்கள் சிறையில் அழைக்கப்படுகின்றனர்.
இந்த சம்பவம் குடும்பத்தை அழித்துவிட்டது. தந்தை தாகூர் தனிமையில் வாழ்கிறார்; மனைவி சிறையில், மகன் இறந்தான். கிராம மக்கள், "இத்தகைய தாய் பிறந்தால், குழந்தைக்கு பாதுகாப்பே இல்லை" என்று அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
போலீஸ் அதிகாரிகள், "இது சமூக சீர்கேட்டின் உச்சம்" என்று கூறினர். இச்சம்பவம், பெற்றோரின் பொறுப்பு மற்றும் குழந்தை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
