சனிக்கிழமை, 18 அக்டோபர் 2025
மேஷம்
aries-mesham
இன்றைய செயல்பாடுகள் அனைத்திலும் தொய்வு உண்டாகும். எதிர்பார்த்த அரசு உதவிகள் மற்றும் வங்கிக் கடன்கள் மிகுந்த பிரயாசைக்குப் பிறகு கிடைக்கும். குழந்தைகளுக்கு உடல் உபாதைகள் ஏற்படலாம்.
ரிஷபம்
taurus-rishibum
தாய் சொல்லைத் தட்டாதீர். அவரின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பணிவுத்தன்மை இல்லையெனில் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். தொழிலில் கொடுக்கல் வாங்கல் ஓரளவே சிறப்பாக அமையும்.
மிதுனம்
gemini-mithunum
சிங்கம் போல ஸ்டிரேங்க்த் எனக்கு என தைரியம் கூடும். மனதில் தெம்பு, தெளிவும் நிலைத்திருக்கும். பொதுநல வாழ்க்கையில், சூழ்நிலைகளில் மாற்றம் ஏற்படலாம். பயணங்களில் ஆர்வம் ஏற்படும்.
கன்னி
virgo-kanni
இடமாற்றங்கள் ஏற்படலாம். பெண்களால் ஏற்படும் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் பணமுடை ஏற்படும். கோபத்தைக் குறைத்தால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.
மகரம்
capricorn-magaram
மனதில் ஒரு நிம்மதி அற்ற நிலை இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்காது. மனைவியின் வாய் துடுக்கு காரணமாக மற்றவர்களுடன் பகை ஏற்படும்.
கடகம்
cancer-kadagam
மனைவி, குழந்தைகள் ஆரோக்கியக் குறைவு மருத்துவச் செலவை தரும். எடுத்த காரியங்கள் தோல்வி அடைவதைக் கண்டு துவண்டு விடாதீர்கள். தோல்வியே வெற்றிக்கு முதல் படி ஆகும்.
சிம்மம்
leo-simmam
எதிர்பாராத இடங்களிலிருந்து பல வழிகளிலும் பணவரவு ஏற்படும். தொழிலில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பெரியவர்கள், நண்பர்கள் சந்திப்பில் முன்னேற்றங்கள் ஏற்படும்.
துலாம்
libra-thulam
பெற்றோர்களால் நன்மை ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு குழந்தைப் பிறப்புக்கான வாய்ப்பு உருவாகும். உல்லாசப் பயணங்கள் சந்தோஷம் நிலவும்.
மீனம்
pisces-meenam
தனவரவு கூடும். திருமணப் பேச்சுக்கள் ஆரம்பமாகும். கல்வியில் சிறப்பு அடைவர். நண்பர்களால் உதவி உண்டு. சொந்த வீடு, நிலம் அமையும். பிறருக்கு உதவும் எண்ணம் மேலோங்கும்.
தனுசு
sagittarius-thanusu
தெய்வீக சிந்தனைகள் அதிகரிப்பதன் காரணமாக குடும்பத்துடன் வேண்டுதல்களை நிறைவேற்ற முயல்வீர்கள். வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்களை எதிர்பார்க்கலாம்.
விருச்சிகம்
scorpio-viruchagam
சந்தோஷ அனுபவங்கள் கூடும். குழந்தைகளின் திறமை கண்டு மகிழ்வார்கள். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். தீர்த்த யாத்திரைகள் திருப்தி தரும்.
கும்பம்
aquarius-kumbam
ஆரோக்கிய நிலை மேம்படும். தொழில் புரிபவர்களுக்கு பேச்சே மூலதனமாய் அமையும். வாழ்க்கையில் முக்கிய திருப்பங்கள் ஏற்படும். சிலர் காதல் வயப்பட நேரும்.
.jpeg)