கிளி / ஜெயபுரம் மகாவித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் 16 வயது மாணவி தங்கராசா மீரா நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை தற்கொலை செய்துள்ளார். இவர் என்ன காரணத்தால் உயர் மாய்த்தார் என்பதை அறிய முடியவில்லை. குறித்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
